News
சிறைச்சாலை கைதிகளின் ஆக்கப் படைப்புகளை காட்சிப்படுத்தும் இறுதி நாள் இன்று

சிறைக்கைதிகளின் திறன் ஆக்கங்கள் உட்பட “ சிரசர ஷில்ப 2025 ’’ கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வுகளை திறந்து வைக்கும் நிகழ்வு சிறைச்சாலை தொழில் ஆலோசகர்களின் தலைமையில் இன்று (17) காலை பத்தரமுல்லை தியத வளாகத்தில் நடைபெற்றது.

சிறைச்சாலைகளில் தங்கி இருக்கும் கைதிகளின் சமூகத்திற்கு உற்பத்தி திறன் மிக்க நபர்களாக உருவாக்கும் தொழிற்பயிற்சியை வழங்கி அவர்களுக்கு ஆக்கத்துடன் பயிற்சியை வழங்கி வரும்
தொழில் ஆலோசகர்களின் சேவையை கௌரவிப்பதற்காக அவர்களின் கரங்களால் கண்காட்சியை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு