Sports
சம்மாந்துறை மண்ணுக்கும், நியூசன் கழகத்திற்கும் பெருமை சேர்த்த முபாரக் சஜாட்!

✍️மஜீட். ARM
சம்மாந்துறையின் இளம் வீரரும், நியூசன் கழகத்தின் நட்சத்திரமுமான முபாரக் சஜாட் அவர்கள், ICC இன் பயிற்றுவிப்பாளர் நிலை 01 (Level 01 Coach) சான்றிதழைப் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து நமக்குப் பெருமை சேர்த்துள்ளார்!
சஜாட் அவர்களின் கடின உழைப்பிற்கும், இந்த மகத்தான வெற்றிக்கும் எமது சோசியல் டிவி சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
அவரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் பலருக்கும் உத்வேகமாக அமையும்.
வாழ்த்துகள் சஜாட்! உங்கள் எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறோம்!