Sri Lanka News
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக SMM. முஷாரப் நியமனம்!

இன்று கட்சியின் தலைமை காரியாலயமான தாருஸ் சலாமில் இடம்பெற்ற உயர்பீட கூட்டத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள SMM. முஷாரப் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந் நியமனமானது கட்சியின் தலைவர் சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரனி நிசாம் காரியப்பர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.