Sri Lanka News
முதியோர் கொடுப்பனவு தொடர்பான முக்கிய அறிவிப்பு

டிசம்பர் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவை இதுவரை தபால் நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளாதவர்கள், இன்று (31) நண்பகல் 12 மணிக்குப் முன்னர் அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
இன்று பெற்றுக்கொள்ளத் தவறுபவர்கள், மீண்டும் 2026-01-05 அன்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.முதியோர் கொடுப்பனவு தொடர்பான முக்கிய அறிவிப்பு
டிசம்பர் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவை இதுவரை தபால் நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளாதவர்கள், இன்று (31) நண்பகல் 12 மணிக்குப் முன்னர் அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
இன்று பெற்றுக்கொள்ளத் தவறுபவர்கள், மீண்டும் 2026-01-05 அன்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.