Sri Lanka News
முன்னாள் அமைச்சர் மறைந்த காமினி லொக்குகேயின் இறுதிச்சடங்கு இன்று

மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் மாவிந்தர – தொலேவத்த மயானத்தில் நடைபெற உள்ளன.
அவரது உடல் தற்போது பிலியந்தலை மாவிந்தர பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.