அவசர நிலை இந்திய வரலாற்றின் இருண்ட பக்கம் – பிரதமர் மோடி

நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா நாளில் விசாகபட்டிணத்தில் நடைபெற்ற பிரமாண்ட யோகாவை அனைவரும் கண்டனர் எனவும், அதிகாரம் அளிப்பதற்கான ஒரு வழியே யோகா என்றும் தெரிவித்தார்.புனித யாத்திரைகள் உடலை ஒழுங்குப்படுத்துவதற்கும், மனதை தூய்மைப் படுத்துவதற்கும், அன்பையும், சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும் ஒரு சிறந்த வழியை உருவாக்கும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.