Sports

நிந்தவூர் அரேபியன் நைட் சம்பியன் ட்ரோபி இரண்டாவது இடத்தை தனதாக்கிக் கொண்டது நிந்தவூர் வூலு மெவுண்டன்!

#நிந்தவூர் அரேபியன் நைட் சம்பியன் ட்ரோபி-2025 மின்னொளியிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில்
இரண்டாவது நிலை கிண்ணத்தையும் 20.000 ரூபாய் பணப்பரிசீலினையும வென்ற நிந்தவூர் வூலு மெவுண்டன் அணி.

#நிந்தவூர் வூலு மெவுண்டன் அணிக்கு எமது சோசியல் டிவி வாழ்த்துகள்.

#நிந்தவூர் #மின்னொளியிலான #arabiannights2025 Social TV

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button