5
-Nabishad Abu Hanshif-
சவூதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான ‘சவூதியா’ (Saudia), சர்வதேச கெஸ்ட் மற்றும் பிசினஸ் வகுப்புப் பயணக் கட்டணத்தில் 50% வரை சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்: ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 3 வரை.
பயணக் காலம்: செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 10, 2026 வரை.
சவூதியிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒருவழி (One-way) மற்றும் இருவழி (Round trip) டிக்கெட்டுகளுக்குப் பொருந்தும்.
சவூதியாவின் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் உடனடியாக முன்பதிவு செய்து பயன்படலாம்!

