6
-Nabishad Abu Hanshif-
வாகனங்களில் பயணிகள் அமர்வதற்கு ஒதுக்கப்படாத இடங்களில் (குறிப்பாக பிக்கப் ட்ரக்கின் பின்புற திறந்தவெளி பகுதியில்) ஆட்களை ஏற்றிச் செல்வது சவுதி போக்குவரத்து சட்டப்படி கடுமையான விதிமீறலாகும்.
இதற்கு 500 ரியால் முதல் 900 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என சவுதி முரூர் (Muroor) எச்சரித்துள்ளது.
வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்லும்போதும், நண்பர்களுடன் பயணிக்கும்போதும் இந்த தவற்றை செய்யாதீங்க! அபராதத்தை விட உங்களுடைய உயிர் பாதுகாப்பு தான் மிக முக்கியம்.
இந்தப் பதிவை சவுதியில் இருக்கும் உங்க நண்பர்கள் மற்றும் டிரைவர்களுக்கும் ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!

