Sports

கேப்டனாக அதிக விக்கெட் எடுத்து சாதனை படைத்த கம்மின்ஸ்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்ட்டின் முதல் இன்னிங்ஸில் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.இதன்மூலம் பேட் கம்மின்ஸ் கேப்டனாக 139 விக்கெட்டுகளை நிறைவு செய்தார்.

மேலும், கேப்டனாக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் பேட் கம்மின்ஸ் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.இந்தப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இம்ரான் கான் 187 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button