News
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில்!

பத்து பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தனியார் வெளிநாட்டுப் பயணத்திற்காக, அரசாங்கத்தின் 16.6 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்கபுர இன்று உத்தரவிட்டார்.