Home வெளிநாட்டுச் செய்திகள்ஜெர்மனியின் பொருளாதாரத்தை பாதிக்கும் ரைன் நதியின் வறட்சி!

ஜெர்மனியின் பொருளாதாரத்தை பாதிக்கும் ரைன் நதியின் வறட்சி!

by Mohamed Siraj
0 comments

-Nabishad Abu Hanshif-

ரைன் நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு குறைந்துள்ளதால், ஜெர்மனியில் உள்ள நிறுவனங்கள் வணிக ரீதியிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளன.

தானியங்கள், எரிபொருட்கள், கனிமங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கான ஐரோப்பாவின் முக்கிய நீர்வழிப் பாதைகளில் ஒன்றாக ரைன் நதி திகழ்கிறது. பல வாரங்களாக தொடரும் வறட்சியால், வணிகம் பாதிக்கப்படுவதோடு அதனால் எரிபொருள் விலையேற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

banner

சரக்குகளை சாலை அல்லது ரயில் வழியாக எடுத்துச் செல்வது கூடுதல் செலவை ஏற்படுத்துவதாக அங்குள்ள நிறுவனங்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளன.

You may also like

Leave a Comment