Home இலங்கைச் செய்திகள்கல்முனை பிரதேச செயலக சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான முதலுதவிப் பயிற்சி நெறி.

கல்முனை பிரதேச செயலக சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான முதலுதவிப் பயிற்சி நெறி.

by Mohamed Siraj
0 comments

(றாசிக் நபாயிஸ் மருதமுனை செய்தியாளர்)

சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே காமிலா அவர்களின் இணைப்பாக்கத்தில் நிர்வாக உத்தியோகத்தர் எம். என்.எம்.எம். றம்ஸான் அவர்களின் தலைமையில் இன்று (12) கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு வளவாளராக சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிகேட் நிறுவனத்தின் பயிற்சிவிப்பாளர் கேப்டன் ஏ.எம்.எம். கியாஸ் கலந்து கொண்டு முதலுதவி பயிற்சியை வழங்கி வைத்தார்.

You may also like

Leave a Comment