Sri Lanka NewsWorld News
புனித கஃபாவின் ‘ஹிஜ்ர் இஸ்மாயில்’ (ஹதீம்) பகுதியில் தொழுகை நடத்த புதிய நேர அட்டவணை வெளியீடு!

புனித கஃபாவின் ஒரு பகுதியாகக் கருதப்படும் ‘ஹதீம்’ (ஹிஜ்ர் இஸ்மாயில்) வளைவுக்குள் நுழைந்து வழிபட விரும்பும் யாத்ரீகர்களுக்கு சவூதி அரசு புதிய நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு செல்லும் ஒவ்வொரு யாத்ரீகருக்கும் தலா 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
புதிய நேர விவரங்கள்:
👨 ஆண்கள்: இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை
👩 பெண்கள்: காலை 6:00 மணி முதல் காலை 9:00 மணி வரை
இப்பகுதியில் தொழுவது, புனித கஃபாவின் உள்ளே நுழைந்து தொழுவதற்குரிய அதே நன்மைகளையும் ஆசிகளையும் பெற்றுத் தரும் என்பது குறி#சவூதிசெய்திகள்
#SaudiNews #HijrIsmail #Hateem #Makkah #Kaaba #Umrah2026 #MakkahUpdate #SaudiArabia
#உம்ரா #மக்கா




