Sri Lanka News
-
இந்த ஆண்டில் இதுவரை 676 மரண விபத்துக்கள் பதிவு
வருடாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்…
Read More » -
மத்திய கிழக்கு போரால் இலங்கையின் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பு
மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக இலங்கையின் வான்வெளிச் செயற்பாடுகள் மற்றும் விமான நிலைய வருமானம் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் ஆண்டிறுதி இலக்குகளை வெற்றிகரமாக எட்ட முடியும்…
Read More » -
ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எண்ணெய் விநியோகம் – விரைவில் உடன்பாடு
ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ரஷ்யாவுடன் அரசியல் ரீதியான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேர்காணலில் ஒன்றில் அவர்…
Read More » -
பாடசாலைகளில் வலுசக்தியை பாதுகாக்க விசேட திட்டம்
பாடசாலைகளுக்குள் வலுசக்தி சேமிப்பு கலாசாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ‘சுரகிமு லங்கா’ பாடசாலை வலுசக்தி பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More » -
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது குறித்த சர்ச்சை! நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அரசாங்கம் நீதித்துறையின் தற்போதைய கட்டமைப்பில் தலையிடவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஊடகங்களிடம் தெரிவித்தார். உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு…
Read More » -
மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம்: அமைச்சரவை ஒப்புதல்
மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க அமைச்சரவை அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மீன்வள அமைச்சு அறிவித்துள்ளது.அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின்படி, சிறிய மீன்பிடி படகுகளுக்கு ஒரு லிட்டர் எரிபொருளுக்கு ரூ.…
Read More » -
விசேட வைத்திய நிபுணரின் வைத்தியசாலைப் பதவிகள் நீக்கம் – GMOA
நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களின் வைத்தியசாலை பதவிகள் நீக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சுமத்தியுள்ளது. தரநிலைப்படுத்தப்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் அரசியல்…
Read More » -
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோரை பாதுகாக்க விசேட திட்டம்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 20ஆம் திகதி…
Read More » -
சிறப்பு புதன்கிழமை விடுமுறை ரத்து: ஏப்ரல் 8 முதல் அமலுக்கு வருகிறது
அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவைகளுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு வாராந்திர புதன்கிழமை விடுமுறை எதிர்வரும் புதன்கிழமை (8) முதல் ரத்து செய்யப்படும் என அத்தியாவசிய…
Read More » -
மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய எதிர்வு கூறல்
மே அல்லது ஜூன் மாதமளவில் இலங்கைக்கு வழமையான மழைவீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத தெரண ‘பிக்…
Read More »