Sri Lanka News
அக்கரைப்பற்றில் இன்று இரவு முதல் நீர் வினியோகம் தடை!

அவசர திருத்தப் பணிகள் காரணமாக, அக்கரைப்பற்றில் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை (8.00PM – 6.00AM) நீர் வினியோகம் தற்காலிகமாக தடைப்படும்.
தயவு செய்து தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வையுங்கள்.