Sri Lanka News

வேலை செய்வதே பாவமா? – சஜித் பிரேமதாச

வீட்டுவசதி மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்த காலத்தில் செய்த அனைத்து பணிகளும் மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை என்றும், அவை அனைத்தும் சட்டப்பூர்வமாக நடந்தன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாட்டில் விரைவாக வீட்டுவசதி மேம்பாடுகளை மேற்கொண்டோம். மத மற்றும் கலாச்சார துறையிலும் அவசர பணிகளை செய்தோம். ஆனால் இன்று, வேலை செய்வதை பாவமாகக் கருதும் ஒரு குழு நாட்டில் இருக்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button