Sri Lanka News
🎉 நிந்தவூர் பிரதேச சபையின் புதிய பிரதி தவிசாளர்! 🎉

நிந்தவூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளராக
ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி திரு. இர்பான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது மிகுந்த பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எமது Social TVயின் சார்பாக,
அவருக்கு இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது பொறுப்பு நிறைவேறும் பாதை
நல்லவை நிறைந்ததாகவும், சமூக நலனுக்காக இயங்கும்
வழியாகவும் இருக்கட்டும்!
வாழ்த்துகள் திரு. இர்பான்!
— Social TV