Sri Lanka News
சர்வதேச இடம்பெயர்வு அமைபின் பொறுப்பாளர் மற்றும் செந்தில் தொண்டமான் இடையே கலந்துரையாடல்

கொழும்பில் சர்வதேச இடம்பெயர்வு அமைபின் , பொறுப்பாளர் கிறிஸ்டின் பி பார்கோவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பில் தோட்ட இளைஞர்கள் இடம்பெயர்வின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதுடன்,அவர்கள் இடம்பெயரும் போது தேவையான உதவிகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிறிஸ்டின் பி பார்கோவிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.