Sri Lanka News
-
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு
கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின்…
Read More » -
வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை…
Read More » -
கேரளாவிலிருந்து இலங்கை வந்த விசேட வைத்தியக் குழு!
திட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டு பதுளை மாவட்டத்திலுள்ள “சுரக்ஷா” முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து 5 விசேட வைத்தியர்கள் அடங்கிய…
Read More » -
கேகாலை – அவிசாவளை வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி
கேகாலை – அவிசாவளை வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை திசையிலிருந்து பயணித்த மோட்டார்…
Read More » -
மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தில்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயன்முறை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டு…
Read More » -
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More » -
ட்ரோன் விமானிகளுக்கு உரிமம் வழங்கும் முறை அறிமுகம்!
வணிக மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் ட்ரோன் விமானிகளுக்கு உரிமம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) தெரிவித்துள்ளது. இது…
Read More » -
சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு
சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தால் பேரழிவிற்கு உள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding…
Read More » -
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய சுற்றறிக்கை
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 05 ஆம் திகதியிட்ட 08/2025 இலக்க வரவு செலவுத்…
Read More »