Sports

வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (19) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 42 சதம், விற்பனை பெறுமதி 304 ரூபாய் 77 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 395 ரூபாய் 59 சதம், விற்பனை பெறுமதி 409 ரூபாய் 65 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபாய் 46 சதம், விற்பனை பெறுமதி 350 ரூபாய் 69 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 38 சதம், விற்பனைப் பெறுமதி 374 ரூபாய் 69 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 78 சதம், விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 34 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 91 சதம், விற்பனைப் பெறுமதி 199 ரூபாய் 81 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபாய் 46 சதம், விற்பனைப் பெறுமதி 238 ரூபாய் 39 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 3 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 11 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button