News

தமிழக வெற்றிக் கழக வெற்றி: இலங்கையில் ஆதரவாளர்கள் கேக் வெட்டி உற்சாகம்!

⭕ Social Tv News
05-05-2026

தமிழக அரசியல் அரங்கில் புதிய பரிமாணத்தை உருவாக்கி வரும் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று கவனம் ஈர்த்துள்ள நிலையில்,

இதனை முன்னிட்டு, காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி, தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர்.

கேக் வெட்டி, கட்சியின் பட்டி அணிந்து, தங்களது ஆதரவை வெளிப்படுத்தி, மகிழ்ச்சியை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டனர்.

கேக் வெட்டி கொண்டாடிய இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button