News

அநுராதபுர சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்!

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சரை ஜூன் 13 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button