India News

ஜோசப் விஜய் எனும் நான்..! நாளை காலை 10 மணிக்கு தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார் தவெக தலைவர் விஜய்.

கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 107 இடங்களில் தவெக வெற்றி பெற்ற நிலையில், வரும் புதன்கிழமைக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாட்டை கடந்த 59 ஆண்டுகளாக திமுக, அதிமுக மாறிமாறி ஆட்சி செய்த நிலையில் நாளை புதிய ஆட்சி உதயமாகிறது 1967 முதல் திமுக, அதிமுக என மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்த நிலையில் புதிய கட்சியாக உருவெடுத்து ஆட்சியை கைப்பற்றியது தவெக.

Related Articles

Back to top button