India NewsNews

கோலியின் ஒரு பதிவிற்கு 12 கோடி ரூபாய்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்தநிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் எத்தனை கோடி ரூபாய் கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அவர் இன்ஸ்டாகிராமில் எதையாவது பதிவிட்டால் அவருக்கு சுமார் 12 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) வரையில் பணம் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று , கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டால் அவருக்கு சுமார் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தொகை கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button