Sri Lanka News

இலங்கை காவல்துறையில் 1,000 இளம் பெண் உத்தியோகத்தர்கள் நியமனம் – வர்த்தமானி அறிவிப்பு விரைவில்!

காவல்துறையில் ஆயிரம் பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அத்துடன், 5,000 காவல்துறை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அமைச்சர் காவல்துறையில் காணப்படும் ஆயிரக்கணக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button