World News

Google இல் ஆதிக்கம் செலுத்தும் AI Google

உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் தேடுதலுக்கான ஒரு தளமாக google ஐ பயன்படுத்துக்கின்றனர்.

அதே நேரம் உலகம் முழுவதும் AIயின் ஆதிக்கம் இன்று முக்கியத்துவம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் தற்போது google தளத்திலும் AI ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

google search இல் AI வசதியை google நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் கடினமான கேள்விகளுக்கு பதில் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த வசதியின் மூலம் தகவல், குரல், புகைப்படம் என்பவற்றை பதிவிட்டும் தேடக்கூடிய வசதிகளை google வழங்குகின்றது

Related Articles

Back to top button