அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.#அன்சார் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.#ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இன்று (25) அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.#உதுமாலெப்பை, முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வருமான
அல்ஹாஜ் ஏ.எல்.எம்.#அதாஉல்லாஹ்,
பிரதி முதல்வர் எம்.ஏ.சி.அப்துல் #ஹையு, அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.#அஸ்ஹர், உப தவிசாளர் M.H.#சுபைதா
பிரதேசசபை சபை #உறுப்பினர்கள்
மாநகரசபை #உறுப்பினர்கள்
அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.#தமீம் மற்றும் திணைக்களங்களின் #தலைவர்கள் கலந்து கொண்டனர்.
