Home செய்திகள்கடும் வறட்சியின் தாக்கம்: 74 நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% ஆக வீழ்ச்சி!

கடும் வறட்சியின் தாக்கம்: 74 நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% ஆக வீழ்ச்சி!

by Mohamed Siraj
0 comments

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, சுமார் 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34 வீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் வழமையாக வறட்சியான வானிலை நிலவும் நிலையில், இவ்வருடம் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.

அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் ஆவியாகும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

You may also like

Leave a Comment