Sri Lanka News

மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்கக் கோரிக்கை

ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 10% கட்டண அதிகரிப்புக்கு மேலதிகமாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்காக (ஏப்ரல் – ஜூன்) மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்குமாறு ‘தேசிய கட்டமைப்பு தனியார் நிறுவனம் (National System Operator (Pvt) Ltd) கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நிறுவனம் தமது கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button