News

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (12) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.

இதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 7 சதம், விற்பனை பெறுமதி 304 ரூபாய் 61 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397 ரூபாய் 64 சதம், விற்பனை பெறுமதி 410 ரூபாய் 69 சதம்.
மேலதிக விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button