Sri Lanka News

சிறப்பு புதன்கிழமை விடுமுறை ரத்து: ஏப்ரல் 8 முதல் அமலுக்கு வருகிறது

அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவைகளுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு வாராந்திர புதன்கிழமை விடுமுறை எதிர்வரும் புதன்கிழமை (8) முதல் ரத்து செய்யப்படும் என அத்தியாவசிய சேவைகள் பொது ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button