World News

இறையாண்மை மற்றும் சர்வதேச உரிமையிலிருந்து ஈரான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை

யுரேனியம் செறிவூட்டுவதற்கான தங்களின் இறையாண்மை மற்றும் சர்வதேச உரிமையிலிருந்து ஈரான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று ஈரான் அதிபர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஈரானின் இந்த நியாயமான நிலப்பாட்டை எதிர் தரப்பு நாடுகள் தற்போது ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களின் அணுசக்தி தொழில்நுட்ப உரிமைகளை எவ்வித சர்வதேச அழுத்தங்களுக்கும் உட்பட்டு கைவிட முடியாது என்ற ஈரானின் இந்த உத்தியோகபூர்வ பிரகடனம், உலகளாவிய அணுசக்தி பேச்சுவார்த்தை களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button