Sri Lanka News

வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச காவல் நிலையத்தில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.

போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்

WimalWeerawansa #SriLankaNews #ThalangamaPolice #lka #PoliticalNews #SriLanka #விமல்வீரவங்ச #இலங்கைசெய்திகள் #அரசியல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button