Sri Lanka News
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28) இவ்வாறு அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




