Sri Lanka News

கா.பொ.த சாதாரண பரீட்சையில் வரலாற்றுச் சாதனை!

சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலய வரலாற்றின் சாதனையாக கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் எமது பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

அந்த வகையில் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 2026/06/30 பாடசாலை அதிபர் அருட்சகோதரி டிலக்சி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

அந்த வகையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பாடசாலையின் அதிபர், பிரதிஅதிபர், ஆசிரியர்கள், கல்விசாராஊழியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், மற்றும் பெற்றோர்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

செய்தியாளர்
க.டினேஸ்

Related Articles

Back to top button