Accident

நுவரெலியா கிரெகரி ஏரியில் நீர் விமானம் வீழ்ந்து விபத்து: பயணிகள் காயம்!

நுவரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம் ஒன்று, ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்த இன்று (07) நண்பகல் இடம்பெற்றள்ளது.

விபத்து இடம்பெற்ற போது விமானத்தில் சிலர் இருந்துள்ளதாகவும், அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button