Sports

100 மீற்றர் ஓட்டத்தில் சமோத் யோதசிங்கவுக்கு மூன்றாம் இடம்

100 மீற்றர் ஓட்டத்தில் சமோத் யோதசிங்கவுக்கு மூன்றாம் இடம்
தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் இன்று (08) இடம்பெற்ற 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் சமோத் யோதசிங்க மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10.38 செக்கன்களில் நிறைவு செய்து அவர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button