Sports

டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது

ஐபிஎல் 2026 தொடரின் 55வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 210 ரன்கள் குவித்தது. தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பிரியான்ஷ் ஆர்யா 33 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் விளாச, கூப்பர் கொனோலி 38 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை 210 ஆக உயர்த்தினார்.  211 ரன்கள் எடுத்தால் டெல்லி அணி வெற்றிபெறும்.

#SocialTV #SocialTV24 #IPL2026 #PBKSvDC #Cricket #ShreyasIyer #Dharamsala #T20 #IPLNews #PunjabKings #DelhiCapitals #பஞ்சாப் #டெல்லி #கிரிக்கெட் #செய்திகள் #சோசியல்டிவி

Related Articles

Back to top button