News

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 82 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 19 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397 ரூபாய் 40 சதம், விற்பனைப் பெறுமதி 411 ரூபா 49 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 339 ரூபாய் 63 சதம், விற்பனைப் பெறுமதி 352 ரூபாய் 46 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 38 சதம், விற்பனைப் பெறுமதி 376 ரூபாய் 84 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 83 சதம், விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 44 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190 ரூபாய் 33 சதம், விற்பனைப் பெறுமதி 200 ரூபாய் 23 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபாய் 18 சதம், விற்பனைப் பெறுமதி 239 ரூபாய் 14 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 3 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 11 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button