News

சத்தியப்பிரமாணம் – ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு அக்கரைப்பற்றில் இடம் பெற்றது.

இதில் நிந்தவூர் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எம்.ஐ.இர்பான் அக்கரைப்பற்று மாநகர சபைக்காக எஸ் எம் சமீம் சம்மாந்துரை பிரதேச சபைக்காக ஹாதிக் இப்றாகிம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக டி சில்வா போன்றோர் இன்று சிரேஸ்ட சட்டத்தரணிகளான எம் எஸ் ஏ றஷாக் மற்றும் எஸ் எல் பாருக் ஆகியோர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர் !
இவருக்கு எமது சோசியல் டிவி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Articles

Back to top button