News

இன்றைய தங்க விலை நிலவரம்

நாட்டில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 270,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 249,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,750 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,225 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Back to top button