India News

தேமுதிகவை தன்வசம் இழுத்த திமுக.. மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்.. கலக்கத்தில் அதிமுக, பாஜக?

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து உள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து, திமுக கூட்டணியில் இணைந்தார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து விடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தேமுதிக, திமுக கூட்டணியில் இணையில் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரேமலதா விஜயகாந்த், ஸ்டாலினை சந்திக்கும் போது உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் உடன்

Related Articles

Back to top button