Sri Lanka News
விவசாயிகளுக்கு நல்ல செய்தி! 2025–2026 பெரும்போக நெலுக்கு அரசு புதிய விலை நிர்ணயம்

பெரும்போக நெல் கொள்வனவுக்கான புதிய குறைந்தபட்ச விலைகள் அறிவிப்பு
- இம்முறை அரசாங்கத்தால் ரூ. 10 பில்லியன் ஒதுக்கீடு
2025 – 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ், விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான உத்தியோகபூர்வ குறைந்தபட்ச விலைகளை அரசாங்கம் இன்று (16) அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யூ. பின்னலந்த இந்த விபரங்களை வெளியிட்டார்.




