Cinema
விவாகரத்து மீதான தீர்ப்பு

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவி விவாகரத்து கோரிய வழக்கில் வரும் அக்டோபர் 30ம் தேதி தீர்ப்பு தரப்படும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவிப்பு