Accident
அனுராதபுறத்தில் கொலைச் சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு

ஊடகவியலாளர்: ஏ.எஸ்.எம். நளீர்
2025/09/06 ஆம் திகதி, அனுராதபுறம் மாவட்டம் கெபித்திகொல்லாவ குறுழுகம பிறதேதிசத்தில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தனது சொந்த வீட்டின் உள்ளகப்பகுதியில் வைத்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கெபித்திகொல்லாவ பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளம் மற்றும் கொலைக்கு காரணமான சூழ்நிலைகள் தொடர்பான தகவல்கள், விசாரணைகளுக்குப் பிந்தைய அறிக்கையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.