Sri Lanka News
பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று மாலை இலங்கை வரவுள்ளார்

இலங்கை வருகிறார் தமன்னா
பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று மாலை இலங்கை வரவுள்ளார்.
விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விளம்பர படப்பிடிப்புக்கள் அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளன.
இந்தியா திரும்புவதற்கு முன் பல நாட்கள் அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.