World News

ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் உயிரிழப்பு!

ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்டாட நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இளைஞர் நல மையம் ஒன்றின் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னையால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button