News
இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் அதிரடி மாற்றம்!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று அதிகரிப்பை பதிவு .செய்துள்ளன
அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,338.95 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இதேவேளை ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 70.27 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் உடனுக்குடனான உலகளாவிய மற்றும் உள்ளூர் செய்திகளை உடனே பெற இணைந்திருங்கள்:
🌐 www.socialtv24.lk




