Sri Lanka News

இலங்கையின் மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க காலமானார்

இலங்கையின் மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க தனது 84 ஆவது வயதில் காலமானார்.

அவர் உடல் நலக்குறைவினால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (23) காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button